பெருஞ்சமம்
peruncamam
1
பெரிய போர்
huge battle
பெருஞ்சமம் ததைந்த செருப்புகல் மறவர், Pathit 34–10 – முரைசு உடைப் பெருஞ்சமம், Pathit 43–9 – முரசு உடைப் பெருஞ்சமம்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பெருஞ்சமம் (peruncamam), 'huge battle'. பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்சமம். Retrieved 26 Jul 2026.