பெருஞ்சின
peruncina
1
மிகுந்த சினமுடைய
with great rage
இருங்களிறு அட்ட பெருஞ்சின உழுவை, Nat 82–7 – சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், Nat 386–1 – சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், Nat 261–6 – பெருஞ்சின மாசுணம், Aink 266–1 – சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தலொடு, Aink 267–1 – சிறு கண் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல், Aink 442–1 – பெருஞ்சின வேந்தனும், Aink 460–1 – பெருஞ்சின வேந்தனும், Pathit 49–17 – பெருஞ்சினக் குட்டுவன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பெருஞ்சின (peruncina), 'with great rage'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருஞ்சின. Retrieved 26 Jul 2026.