சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருந்தகாய்

peruntakay · முன்னிலை விளி

1
உயர்ந்தவனே
oh great son
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்றற்றாப் பெருந்தகாய்! கூறு சில

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருந்தகாய் (peruntakay), முன்னிலை விளி, 'oh great son'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருந்தகாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை