சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருந்தகையோடு

peruntakaiyotu

1
மாண்புடையவனோடு, உயர்ந்தவனோடு
with a great man
ஒருசொல் hapax — appears once in the corpus

கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருந்தகையோடு (peruntakaiyotu), 'with a great man'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருந்தகையோடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை