சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெருந்தோட்கு

peruntotku · அன்மொழித்தொகை

1
பெரிய தோளுடையவளுக்கு
to the woman with large arms
அன்மொழித்தொகை

களைகலம் காமம் பெருந்தோட்கு என்று

2
பெரிய தோள்களுக்கு
for the large arms

விருந்தும் ஆக நின் பெருந்தோட்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெருந்தோட்கு (peruntotku), அன்மொழித்தொகை, 'to the woman with large arms'. குறுந்தொகை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெருந்தோட்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை