சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெறீஇயர்

periiyar · இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது

1
அடைவாயாக
may you attain
இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது
3
பெற்றவர்கள்
those who attained
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெறீஇயர் (periiyar), இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப் பொருளில் வந்தது, 'may you attain'. குறுந்தொகை 2; நற்றிணை 2; அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெறீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை