சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றனை

perranai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
பெற்றாய்
you gave birth
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வீறு சால் புதல்வன் பெற்றனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றனை (perranai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you gave birth'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றனை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து