சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பெற்றி

perri

1
தலைக்கீடு, போலிக்காரணம்
fake reason, fake excuse
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு, ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பெற்றி (perri), 'fake reason, fake excuse'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பெற்றி. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை