சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேகனும்

pekanum · உம்மை எண்ணும்மை

1
கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனும்
and Pekan who was one of the great seven donors
உம்மை எண்ணும்மை

கொடும் பூண் எழினியும் ..... பெருங்கல் நாடன் பேகனும், Siru 87 – பெருங்கல் நாடன் பேகனும் ..... பறம்பின் கோமான் பாரியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேகனும் (pekanum), உம்மை எண்ணும்மை, 'and Pekan who was one of the great seven donors'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேகனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு