சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேடைக்கு

petaikku

1
பெண் எருவைக்கு
to the female vulture
2
பெண் நாரைக்கு
to the female stork
3
பெண் நீர்க்காக்கைக்கு
to a female cormorant
4
பெண் குருவிக்கு
to the female sparrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேடைக்கு (petaikku), 'to the female vulture'. அகநானூறு 2; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேடைக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு