சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேதுறுதல்

peturutal · தொழிற்பெயர்

1
வருத்தம் அடைதல்
becoming sad
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் பேதுறுதல் களைமதி பெரும!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேதுறுதல் (peturutal), தொழிற்பெயர், 'becoming sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேதுறுதல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை