சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேயும்

peyum · உம்மை எண்ணும்மை

1
பேய்களும் கூட
even ghouls

பேயும் அறியா மறை அமை புணர்ச்சி

2
பேய்களும்
and ghouls
உம்மை எண்ணும்மை

பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய்கோல் கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேயும் (peyum), உம்மை எண்ணும்மை, 'even ghouls'. அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேயும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு