சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேரா

pera · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
நீங்காத, பெயராத
unending
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கார் எதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்தால், வாழ்க நின் வளனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேரா (pera), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unending'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேரா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து