சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேரூரும்

perurum

1
பெரிய பெரிய ஊர்களிலும்
and in big towns
ஒருசொல் hapax — appears once in the corpus

பேரூரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரோடு வந்தாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேரூரும் (perurum), 'and in big towns'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேரூரும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை