சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பேழ்

pezh

1
பெரிய
big, large
2
பிளந்த
split, gaping, wide
3
அகன்ற
wide

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பேழ் (pezh), 'big, large'. நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பேழ். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை