சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைங்கால்தோறும்

painkaltorum · உம்மை முற்றும்மை

1
செடியின் அடிப்பகுதி தோறும்
in all the green plant stalks
உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கால் தோறும் இருவி தோன்றின பலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைங்கால்தோறும் (painkaltorum), உம்மை முற்றும்மை, 'in all the green plant stalks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைங்கால்தோறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு