சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைங்குலை

painkulai · பண்புத்தொகை

1
பசுமையான பழக்குலை
fresh fruit clusters
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைங்குலை (painkulai), பண்புத்தொகை, 'fresh fruit clusters'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைங்குலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு