சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைங்கூழ்

painkuzh · பண்புத்தொகை

1
பசுமையான செடிகள் – பிணங்களாகிய பசிய பயிர்
fresh plants – corpses that are the fresh plants
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப், பேய் மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைங்கூழ் (painkuzh), பண்புத்தொகை, 'fresh plants – corpses that are the fresh plants'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைங்கூழ். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு