சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைஞ்சுரை

paincurai · பண்புத்தொகை

1
பசுமையான சுரைக்காய்
fresh bottle gourd
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்பூ வேளையொடு பைஞ்சுரை கலித்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைஞ்சுரை (paincurai), பண்புத்தொகை, 'fresh bottle gourd'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைஞ்சுரை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து