சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைத்தலை

paittalai

1
படமுடைய தலை
head with a hood
ஒருசொல் hapax — appears once in the corpus

உத்தி அரவின் பைத்தலை துமிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைத்தலை (paittalai), 'head with a hood'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு