சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைந்தொடி

paintoti · அன்மொழித்தொகை விளியேற்று நின்றது

1
பசிய தொடியணிந்தவளே
oh one wearing new bangles
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது
2
பசிய தொடிய
new bangles

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைந்தொடி (paintoti), அன்மொழித்தொகை விளியேற்று நின்றது, 'oh one wearing new bangles'. கலித்தொகை 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைந்தொடி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை