சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பைம்பொன்

paimpon · பண்புத்தொகை

1
புதிய பொன்
new gold
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பைம்பொன் (paimpon), பண்புத்தொகை, 'new gold'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பைம்பொன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து