சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பையென்றன

paiyenrana · பலவின்பால் வினைமுற்று

1
ஒளி மழுங்கின
they have lost luster
2
பசந்தன
they became dull
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென்றனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பையென்றன (paiyenrana), பலவின்பால் வினைமுற்று, 'they have lost luster'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பையென்றன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு