சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொங்கிவரு

ponkivaru · பெயரெச்சம்

1
பொங்கி வரும்
comes overflowing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொங்கிவரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொங்கிவரு (ponkivaru), பெயரெச்சம், 'comes overflowing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொங்கிவரு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை