சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொங்குவரல்

ponkuvaral · பெயரெச்சம்

1
பொங்கி வரும்
comes overflowing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொங்குவரல் (ponkuvaral), பெயரெச்சம், 'comes overflowing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொங்குவரல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு