சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதியிலான்

potiyilan

1
பொதுவிடத்தில்
in the common place
ஒருசொல் hapax — appears once in the corpus

கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதியிலான் (potiyilan), 'in the common place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதியிலான். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு