சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதுமகளிர்

potumakalir

1
ஆய மகளிர்
women from herder families

பொதுமகளிர் எல்லாரும் முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரொடு எல்லாம் புணர் குறி கொண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதுமகளிர் (potumakalir), 'women from herder families'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதுமகளிர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை