சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொதுவரை

potuvarai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
ஆயர்களை, கோவலர்களை, இடையர்களை
the cattle herders
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொதுவரை (potuvarai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the cattle herders'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொதுவரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை