சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்னென

ponnena

1
பொன்னைப் போன்று
like gold
ஒருசொல் hapax — appears once in the corpus

பின்னு விட நெறித்த கூந்தலும், பொன்னென ஆகத்து அரும்பிய சுணங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்னென (ponnena), 'like gold'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்னென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு