சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்றிய

ponriya · பெயரெச்சம்

1
இறந்த
dead
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

திரை உறப் பொன்றிய புலவு மீன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்றிய (ponriya), பெயரெச்சம், 'dead'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்றிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை