சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொன்வாய்

ponvay

1
பொன்னிறமான அலகு
gold colored beaks
ஒருசொல் hapax — appears once in the corpus

புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச்சிரல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொன்வாய் (ponvay), 'gold colored beaks'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொன்வாய். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை