பொய்ந்நகா
poynnaka · நகா – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
பொய்யாக நகைத்து
smiling in a fake manner
நகா – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
பொய்ந்நகா மண்டாத சொல்லித் தொடாஅல்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பொய்ந்நகா (poynnaka), நகா – செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'smiling in a fake manner'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்ந்நகா. Retrieved 26 Jul 2026.