சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யல்

poyyal · முன்னிலை எதிர்மறை வினைமுற்று

1
நீ பொய்யைக் கூறவில்லை
you did not utter a lie
முன்னிலை எதிர்மறை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

‘சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்’ என நினைவிலை பொய்யல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யல் (poyyal), முன்னிலை எதிர்மறை வினைமுற்று, 'you did not utter a lie'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை