சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யார்

poyyar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பொய் சொல்லாதவர்
a man who does not lie
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யார் (poyyar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'a man who does not lie'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை