சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யால்

poyyal · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பொய் கூறாதே
do not lie
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர! பொய்யால்! அறிவென் நின் மாயம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யால் (poyyal), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'do not lie'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு