சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொய்யேம்

poyyem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
தவற மாட்டேம்
we will not fail
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது மன் பொய்யேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொய்யேம் (poyyem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will not fail'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொய்யேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை