சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொராஅது

poraatu · அளபெடை

1
போர் செய்யாது
not battling
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொராஅது (poraatu), அளபெடை, 'not battling'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொராஅது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு