சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருநை

porunai

1
சேர நாட்டின் வஞ்சி நகருக்கு அருகே உள்ள ஆன்பொருநை ஆறு
Anporunai River in the Chera country near Vanji city
2
வஞ்சி இன்றைய கரூர்
Vanji is today’s Karur

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருநை (porunai), 'Anporunai River in the Chera country near Vanji city'. புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருநை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு