சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்தியவன்

poruntiyavan · வினையாலணையும் பெயர்

1
பொருந்திக் கிடப்பவன், அருகில் இருப்பவன்
a man who is close
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

திங்கள் மறுப் போல் பொருந்தியவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்தியவன் (poruntiyavan), வினையாலணையும் பெயர், 'a man who is close'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்தியவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை