சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்துழி

poruntuzhi · பொருந்து + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place

1
பொருந்திய இடம்
where she was resting
பொருந்து + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்துழி (poruntuzhi), பொருந்து + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place, 'where she was resting'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்துழி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு