சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்து

poruntu · பெயரெச்சம்

1
பொருந்திய, உடைய
having, with
பெயரெச்சம்
2
அழகு பொருந்திய
with beauty
3
மணம் பொருந்திய
with fragrance
4
இணைந்த, சேர்ந்த
joined
5
திருத்தம் பொருந்திய, செம்மையான
perfect

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்து (poruntu), பெயரெச்சம், 'having, with'. நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை