சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருந்த

porunta · வினையெச்சம்

1
நெருங்கி
closely
வினையெச்சம்
2
ஒன்றோடு ஒன்று பொருந்தி மூட
to join together and close

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருந்த (porunta), வினையெச்சம், 'closely'. நற்றிணை 2; அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருந்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை