சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருவர்

poruvar

1
போரிடுபவர்கள்
those who fight
ஒருசொல் hapax — appears once in the corpus

பொருவர் செல்சமம் கடந்த செல்லா நல்லிசை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருவர் (poruvar), 'those who fight'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருவர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு