சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொருவோன்

poruvon · வினையாலணையும் பெயர்

1
போரிடுபவன்
a man who fights
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே, நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொருவோன் (poruvon), வினையாலணையும் பெயர், 'a man who fights'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொருவோன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு