சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொறாதார்

poratar · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
பொறுக்காதவர்கள்
those who cannot tolerate
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பொறாதார் தம் கண் பொடிவது எவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொறாதார் (poratar), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'those who cannot tolerate'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறாதார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை