சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொறுத்தாங்கு

poruttanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
தாங்கினாற்போல்
like bearing
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கோளி ஆலத்துக் கொழு நிழல் நெடுஞ்சினை வீழ் பொறுத்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொறுத்தாங்கு (poruttanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like bearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொறுத்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு