சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலங்கடை

polankatai

1
பொலிவுடைய வாயில்
bright entrance
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலங்கடை (polankatai), 'bright entrance'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலங்கடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு