சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலங்குழாய்

polankuzhay

1
பொன் காதணிகளை அணிந்தவளே
oh one wearing gold earrings
ஒருசொல் hapax — appears once in the corpus

இந்நோய் பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின் பொலங்குழாய்! மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி நிறுக்குவென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலங்குழாய் (polankuzhay), 'oh one wearing gold earrings'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலங்குழாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை