சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பொலங்கொடி

polankoti · வேற்றுமைத் தொகை

1
பொன்னால் செய்த கொடி
gold strand
வேற்றுமைத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

இலங்கும் பூணன் பொலங்கொடி உழிஞையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பொலங்கொடி (polankoti), வேற்றுமைத் தொகை, 'gold strand'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பொலங்கொடி. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து