பதிற்றுப்பத்து 56
18 words cited from this poem, ordered by line.
வியலுள்
viyalul · வரி 1
in a wide space
வீற்றிருந்த
virrirunta · வரி 1
was there, is there, exists
ஆடல்
atal · வரி 2
playing in the water
வல்லான்
vallan · வரி 3
a capable man
துவைப்ப
tuvaippa · வரி 4
sound
முரசம்
muracam · வரி 4
drum, drums
வலம்படு
valampatu · வரி 4
victoriously
இலங்கும்
ilankum · வரி 5
they are bright, it is bright
உழிஞையன்
uzhinaiyan · வரி 5
a man wearing ulignai flower garland, balloon vine, Cardiospermum halicacabum
பூணன்
punan · வரி 5
a man wearing jewels
பொலங்கொடி
polankoti · வரி 5
gold strand
உடன்று
utanru · வரி 6
being angry, getting enraged
பெருமையின்
perumaiyin · வரி 6
due to the largeness
மேல்வந்த
melvanta · வரி 6
came invading
மறந்த
maranta · வரி 7
forgot, forgetting, forgotten
வாழ்ச்சி
vazhcci · வரி 7
victorious
கோ
ko · வரி 8
king
வீந்து
vintu · வரி 8
ruined